World Water day – Mango Tree Plantation

When

March 26, 2023 - March 27, 2023    
12:00 am

Where

Neyveli
Accountant street, Neyveli, Tamil Nadu , 607106
Loading Map....
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விசூர் பஞ்சாயத்தை சேர்ந்த மணலூர் கிராம பொதுவான இடத்தில் மாந்தோப்பு அமைப்பதற்கான பணியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது
நன்றிகள்:
இடத்தை தேர்ந்து எடுத்து ஒதுக்கி கொடுத்த விசூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி சாந்தி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி
200 மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்கிய திரு S.சுந்தர்ராஜ் விசூர் அவர்களுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top